தவணை முறையில் வீட்டு மனைகள் விறபனைக்கு | EMI Plots for Sale near Marakkanam.
Oct 27, 2025
மாதம் ₹10,000/- வட்டியில்லா தவணை முறையில் வீட்டு மனைகள்
மரக்காணம் to திண்டிவனம் சாலையில் ஆலத்தூர் கூட்ரோடு அருகே நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மரக்காணம் ECR சாலையிலிருந்து 9கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது.
மனை அளவுகள் : 30 X 40 = 1200 ச. அடி அளவுகளில் அமைந்துள்ளது
ஒரு ச. அடி மனையின் விலை ₹400/- மட்டுமே
1200 ச.அடி மனையின் விலை 1200 X ₹400 = ₹4,80,000/- மட்டுமே
முன்பணம் ₹1,00,000/-
மாத தவணை ₹10,000/- X 38 மாதங்கள்
நீங்கள் செலுத்தும் தவணைக்கு வட்டி இல்லை (0% வட்டி)
மனையின் சிறப்பம்சங்கள்: -
நமது மனை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது
நமது மனை முழுமையான செம்மண் பூமியாகும்
நமது மனையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் 500 ஏக்கர் பரப்பளவில் அரசு மூலிகை வனம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் அறிய மூலிகைகள் உள்ளன. இதனால் இந்த மூலிகை வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் சுத்தமான ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கலாம்
நமது மனையிலிருந்து பாண்டிச்சேரி 35 கி.மீ தூரம் மட்டுமே
நமது மனையிலிருந்து திண்டிவனம் 24 கி. மீ தூரம் மட்டுமே
நமது மனையிலிருந்து மரக்காணம் 8 கி. மீ தூரம் மட்டுமே
நமது மனையிலிருந்து 3.5 கி. மீ தூரத்தில் நடுக்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி அமைந்துள்ளது
நமது மனையிலிருந்து 5.5 கி. மீ தூரத்தில் வேப்பேரி அரசு மேனிலைப்பள்ளி அமைந்துள்ளது.
நமது மனையிலிருந்து 3 கி.மீ தூரத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 24 மணி நேர தனியார் மருத்துவ மனை அமைந்துள்ளது.
Show More Show Less #People & Society

