Video thumbnail for கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

Sep 18, 2023
NAMMA JOBS Logo

NAMMA JOBS

#nammajobs https://kmut.tn.gov.in/index.html Twitter: https://twitter.com/NammaJobs Telegram : https://t.me/joinchat/ST9rcoLtIUFkcPr- Reddit : https://www.reddit.com/user/Nammajobs கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.