TN72 N2131 அரசு குளிர்சாதன பேருந்தில் ஏசியில் இருந்து தண்ணீர் வருகிறது இதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டபோது அதிகாரிகள் இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை வண்டியை மட்டும் எடுத்து ஓட்டுங்க நாங்க பாத்துக்குறோம் அப்படின்னு சொல்றாங்க😫